×

பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...